news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

🔴LIVE: Le Mans Silverstone London-ல் இருந்து நேரலை

கார் பந்தய களத்தில் இருந்து...

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய போட்டி களை கட்டி உள்ள நிலையில், முதல்வர் விஜய் வருகை வைரலாகி வருகிறது.

அஜித் கார் பந்தயம், முதல்வர் விஜய் பங்கேற்பு
ஏற்கெனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்று உள்ளார். நடிகர் அஜித் குமாரும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்துக்காக லணடனில் இருக்கிறார். இந்த கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.

லண்டனில் நடிகை ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகா சரத்குமார், திடீரென லண்டன் சென்று உளார். அங்கு, நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோர் கார் பந்தயம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று, ராதிகா ஆச்சரியம் கொடுத்தார்.

லண்டனில் அஜித்குமார்
லண்டனில் நடைபெறும் ’மிச்செலின் லே மான்ஸ் கோப்பை’ சுற்றுப் போட்டியில், நடிகர் அஜித் குமார் பங்கேற்க உள்ளார். தீவிர பயிற்சியில் இருந்த அவரை, நடிகை ராதிகா சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

வீடியோ வைரல்
இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை நடிகை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிக லைக்குகளை அள்ளி வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாழ்த்து தெரிவித்த ராதிகா
நடிகர் அஜித் உடனான சந்திப்பை பகிர்ந்த நடிகை ராதிகா சரத்குமார், ’அசைக்க முடியாத ஆர்வம், அர்ப்பணிப்பு, லட்சியத்துடன் செயல்பட்டு சாதனையாளராகத் திகழும் அதே வேளையில், எப்போதும் போல அடக்கமாகவும் வசீகரமாகவும் இருக்கும் அஜித்தைப் பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம், அவர் ஒரு சிறந்த உத்வேகம்,’ என்று வீடியோ உடன் பதிவிட்டுள்ளார். இந்த விடியோவைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலரும் அதனை பகிர்ந்து வருகிறார்கள்.

அஜித் கார் பந்தயம், முதல்வர் விஜய் பங்கேற்பு
ஏற்கெனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்று உள்ளார். நடிகர் அஜித் குமாரும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்துக்காக லணடனில் இருக்கிறார். இந்த கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.


Related Link
நடிகை திரிஷா உடன் ராதிகா, வைரல் செல்பி

நடிகை திரிஷா உடன் ராதிகா, வைரல் செல்பி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE: Le Mans Silverstone London-ல் இருந்து நேரலை

31
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved