Also Watch
Read this
By: Manigandan Raja

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு
திரைப்படமாக உருவாகிறது பாரத ரத்னா விருது பெற்ற இசை பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
ஓர் சகாப்தத்தின் வரலாறு
கௌதம் தின்னனுரி இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும், மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் First Look Poster நாளை மாலை 5.15 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved