news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

ரூ.45 கோடி வசூலித்து வெற்றி நடைபோடும் மண்டாடி

வசூல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mandadi

சர்தார்-2 திரைப்படத்தின் முதல் வார வசூல் ரூ.11 கோடி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், திரைப்படம் ஒரு வார முடிவில் 45 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியுள்ளது.

அதேபோல் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார்-2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் முதல் வார முடிவில் 11 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.

சிரஞ்சீவியின் 158ஆவது திரைப்படமான 'காக்கா'

பாபி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 158ஆவது திரைப்படமாக உருவாகி வரும் 'KAAKA'((காக்கா)) , சங்கராந்தியை முன்னிட்டுட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக இருக்கிறது.

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் வாரணாசி

SS ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படத்தில், கதாநாயகன் மகேஷ்பாபுவின் படப்பிடிப்பு காட்சிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. முன்னதாக பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜனின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவு பெற்றது.

அட்லி-அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் ராக்கா

அட்லி-அல்லு அர்ஜூன் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 'ராக்கா' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் அட்லீ பிறந்தநாளான வரும் 21ஆம் தேதி வெளியாகும் என திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.

SCIENTIFIC ஜானரில் PAN WORLD திரைப்படமாக உருவாகி வரும் 'ராக்கா'வில் தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Related Link
முகேஷ் அம்பானி வீட்டு கணபதி விழாவில் நடிகர் ஷாருக்கான்

முகேஷ் அம்பானி வீட்டு கணபதி விழாவில் நடிகர் ஷாருக்கான்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய மனிதா...!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved