news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும்

போரின் முடிவு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வருமென அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க ஈரான் நேரடி தகவலை அனுப்பி உள்ளதாகவும் இதானல் போரின் முடிவு நெருங்குவதாகவும் கூறினார்.

ஹவுதிப் போராளிகள் சவூதி நகரங்களைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தி, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சிறிய ரக விமானம் விபக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே சியான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம் 10 நிமிடங்களில் திடீரென சுவிஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Related Link
அதிபர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கடும் எச்சரிக்கை

அதிபர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கடும் எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய மனிதா...!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved