Also Watch
Read this
By: Manigandan Raja

எகிறும் எதிர்பார்ப்பு
இந்தியாவில் பெரிதும் விரும்பப்படும் ஆஃப் ரோடு SUV ஆன Mahindra Thar-ன் Facelift variant அறிமுகமானது ; டிசைன், தொழில்நுட்பம் மற்றும் cabin வசதியில் மாற்றங்களுடன் இருக்கும் நிலையில் எகிறும் எதிர்பார்ப்பு.
Dark Edition அறிமுகம்
Sierra-ல் Dark Edition ஐ அறிமுகம் செய்தது டாடா நிறுவனம்; ஆரம்ப விலை ரூ.13.99 லட்சமாக இருக்கும் நிலையில், டாப் வேரியண்ட்டின் விலை ரூ.21.59 லட்சமாக நிர்ணயம் Sierra வரிசையில் இருந்து ரூ.20,000 - ரூ.30,000 வரை விலை கூடுதலாக Dark Edition அறிமுகமாகியுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved