news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஈரானிய விமானங்கள் வான்பரப்பில் பறக்க இயலாத நிலைக்கு வரும்

ஸ்காட் பெசண்ட்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran Air

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசண்ட் எச்சரிக்கை

அடுத்த இரண்டு நாட்களில் ஈரானிய விமானங்கள் உலகின் எந்த வான்பரப்பிலும் பறக்க இயலாத நிலைக்கு தள்ளப்படும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானிய விமானங்களுக்கு எரிபொருள், தரையிறங்கும் வசதி போன்ற உதவிகளை வழங்கினால் சம்பந்தப்பட்ட நாடுகள் அமெரிக்கா டாலர் சார்ந்த நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய அச்சுறுத்தல்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் குறித்த அச்சம் அதிகரித்தும் நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை((IRGC)) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதால் தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் எனவும் IRGC எச்சரித்துள்ளது.

Related Link
இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்

இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசியலில் களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved