news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

இறுதிப் போட்டி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind womens team

இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை

ஆசிய விளையாட்டு மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி நடப்பு ஆசிய விளையாட்டுத் தொடரில் முதல் தங்கப்பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 20 ஓவருக்கு 216 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய இலங்கை அணி, 15.4 ஓவரில் 69 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி

ஜப்பானுக்கு எதிரான இருபது ஓவர் காட்சி போட்டியில் இந்திய அணி போராடி வெற்றிப்பெற்றது. மழைக்காரணமாக 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜப்பான் அணி, 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Link
CSK அணியில் வீரராக தோனி தொடர்வார்

CSK அணியில் வீரராக தோனி தொடர்வார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொள்ளையடிக்க முயற்சி கொள்ளையனை சுற்றி வளைத்த ஊர் மக்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved