news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஊக்கத் தொகை ரூ.75 லட்சம் அறிவித்த முதலமைச்சர்

வீராங்கனை கமலினி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கமலினி

இந்திய மகளிர் அணி இந்திய அணிக்கும், தமிழக வீராங்கனைக்கும் முதல்வர் வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிரிக்கெட் வீராங்கனை கமலினி அவர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும்.இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினி அவர்களின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!

முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த வருண் சக்கரவர்த்தி

போக்சோ வழக்கில் ஜெம் வீரமணியை கைது செய்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் WELL DON CM என்று முதலமைச்சர் விஜய்க்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Link
ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஷஃபாலி வர்மா

ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஷஃபாலி வர்மா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கம்பி எண்ணும் 'பிக்பாஸ்' நடிகை வர்ஷினி

30
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved