news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

UPI பரிவர்த்தனைக்கு GST கிடையாது

MDR மற்றும் ஜிஎஸ்டி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UPI

தேசிய கொடுப்பனவு கழகம் விளக்கம்

UPI பரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் கட்டணத்திற்கு GST கிடையாது என்று தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது. 2ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே MDR கட்டணம் என்றும், பெரும்பான்மையான பரிவர்த்தனைகளுக்கு MDR மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் பொருந்தாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஜப்பான் 14 நாட்கள் கூட்டு பயிற்சி நிறைவு

இந்திய விமானப்படை மற்றும் ஜப்பான் வான் தற்காப்புப் படை இணைந்து நடத்திய 14 நாள் கூட்டுப் பயிற்சி நிறைவுபெற்றது. இதில், இந்தியாவின் தேஜஸ் மற்றும் ரஃபேல் போர் விமானங்களும், ஜப்பானின் F2A போர் விமானங்களும் சீறிப் பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தன.

துருக்கி அதிபர் எர்டோகனுக்கு இந்தியா பதிலடி

ஐநாவில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய துருக்கி அதிபர் எர்டோகனுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஜம்முகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது எனவும், இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பினர் தலையிடவோ மத்தியஸ்தம் செய்யவோ தேவையில்லை எனவும் வெளியுறவுத்துறை காட்டமாக தெரிவித்துள்ளது.

Related Link
நீர் பாதுகாப்பிற்காக அறிவியல் பூர்வமாக தீர்வு காண வேண்டும்

நீர் பாதுகாப்பிற்காக அறிவியல் பூர்வமாக தீர்வு காண வேண்டும்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்க விமானப்படையின் F-16 ரக போர் விமானம் விபத்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved