news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

2027 ஐ.பி.எல். ஏலம் கோவாவில் நடைபெறும்

தேவஜித் சைகியா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IPL Auction

BCCI செயலாளர் தேவஜித் சைகியா தகவல்

2027 ஐ.பி.எல். ஏலம் டிசம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கோவாவில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். அணிகளின் நிர்வாக குழுவினர் வெளிநாடு செல்வதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2028-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் வெளிநாட்டில் நடத்தப்பட உள்ளது.

மீண்டும் பந்தயக் களத்திற்குத் திரும்பும் அலிஷா அப்துல்லா

இந்தியாவின் முன்னணி மோட்டார் பந்தய வீராங்கனையான அலிஷா அப்துல்லா 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் பந்தயக் களத்திற்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியார்களிடம் பேசிய அவர், மகளிருக்கான பிரத்யேகக் கார் பந்தய அணி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Link
உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved