news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

நெதன்யாகு ஐ.நா. பேச்சு: எதிர்ப்பு, தகவல் பிரச்சாரம், தாக்குதல் எச்சரிக்கை

பெஞ்சமின் நெதன்யாகு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UN Walkout

வெளியேறாத கோழைகள் இருந்தால் வெளியேறலாம்-நெதன்யாகு

  • ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றத் தொடங்கியபோது, சில நாடுகளின் பிரதிநிதிகள் அரங்கிலிருந்து வெளியேறினர்.

    இதையடுத்து பேசிய நெதன்யாகு, இன்னும் வெளியேறாத அறநெறி சார்ந்த கோழைகள் யாரேனும் இருந்தால், அவர்களும் வெளியேறலாம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

இஸ்ரேலுக்கு எதிராக பொய் தகவல்களைப் பரப்ப பணம் செலவழிப்பு

ஐநா பொதுச்சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலுக்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்புவதற்கு கத்தார் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பெரும் தொகையை செலவிடுவதாக குற்றம்சாட்டினார்.

துருக்கி அதிபர் எர்டோகனையும் கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, ஹமாஸ் தலைவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைப்பதாகவும் சாடினார்.


அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால்

  • அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், போரை இந்தியப் பெருங்கடல் வரை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என ஈரான் உச்சத் தலைவரின் ஆலோசகர் யஹ்யா ரஹீம் சபவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • வளைகுடா, ஹார்முஸ் மற்றும் செங்கடலைத் தொடர்ந்து, மோதல் மேலும் விரிவடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Link
AI கட்டுப்பாடு, அமெரிக்க முதலீடு, பாதுகாப்பு விதிகள் | உலகளாவிய விவாதம்

AI கட்டுப்பாடு, அமெரிக்க முதலீடு, பாதுகாப்பு விதிகள் | உலகளாவிய விவாதம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"திமுகவின் கிளை கழகம் அதிமுக" என முதல்வர் விஜய் கடும் விமர்சனம்

63
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved