news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews AI கட்டுப்பாடு, அமெரிக்க முதலீடு, பாதுகாப்பு விதிகள் | உலகளாவிய விவாதம்
tv

Also Watch

AI கட்டுப்பாடு, அமெரிக்க முதலீடு, பாதுகாப்பு விதிகள் | உலகளாவிய விவாதம்

செயற்கை நுண்ணறிவு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஷி ஜின்பிங்

அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சு

  • அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
  • AI மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதன் பயன்பாட்டில் மனித நலனை உறுதி செய்ய சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழில் தொடங்க வர வேண்டும்

  • அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா சென்ற சீன அதிபர் அதிபர் ஷி ஜின்பிங்கை அந்நாட்டு அதிபர் டிரம்ப்  வரவேற்றார்.
    பின்னர் வெள்ளை மாளிகையில் சந்தித்துக்கொண்ட நிலையில்,இரு நாடுகளின் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து இரு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழில் தொடங்க வர வேண்டும் என்றும், அவர்களுக்காக சீனாவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றும் ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.

AI மனிதகுலத்துக்கு ஆபத்தாக மாறாமல் விதிகள் தேவை

செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்துக்கு ஆபத்தாக மாறாமல் இருக்க சர்வதேச பாதுகாப்பு விதிகள் தேவை என ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் AI நிறுவனங்களின் தலைவர்கள் வலியுறுத்தினர்.

AI மூலம் உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்படுவதை தடுக்கவும், AI திறன்களை சோதிக்க பொதுவான சர்வதேச தரநிலைகள் உருவாக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Related Link
ஐநா மேடைகளில் நாடகமாடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்

ஐநா மேடைகளில் நாடகமாடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"திமுகவின் கிளை கழகம் அதிமுக" என முதல்வர் விஜய் கடும் விமர்சனம்

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved