news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் மாகாணம்

வான்வழி தாக்குதல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Yeman

தைஸ் மாகாணம் மீது ஏமன் அரசுப்படை தாக்குதல் - 7 பேர் பலி

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது அரசுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக தைஸ் மாகாணத்தில் சவுதி அரேபியாவுடன் ஏமன் அரசுப்படையினர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் போராளிகள் 28 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி வந்த 28 பேரை கிழக்கு நூரிஸ்தான் மாகாணத்தில் சுட்டுக் கொன்றதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய வன்முறை தொடர்பாக ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன.

Related Link
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்க தாக்குதலில் இருந்து 2 முறை உயிர்தப்பிய மொஜ்தபா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved