news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

உக்ரைனின் கீவ், கார்கிவ்வில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்

ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உக்ரைன்

இரவு முதல் தாக்குதல் நடந்ததாக ஜெலன்ஸ்கி எக்ஸில் பதிவு

கீவ் மற்றும் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 9 குழந்தைகள் உள்பட 28 பேர் காயம் அடைந்ததாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இரவு முதல் காலை வரையில் நடந்த ட்ரோன் தாக்குதல்களில் குடியிருப்புகள், தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்தததன் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

உக்ரைனிடம் அதிகாரப்பூர்வ மன்னிப்பு கோரும் தென்கொரியா

வட கொரியப் போர்க்கைதிகள் மாற்றப்பட்ட தகவலைப் பகிரங்கப்படுத்தியதற்காக, உக்ரைன் அரசாங்கம் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தி உள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் தங்கள் படைகளால் பிடிக்கப்பட்ட இரண்டு வட கொரிய வீரர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் தென் கொரியாவுக்கு அனுப்பட்டதாக வெளிப்படையாக கூறினார்.

ஹவாய் தீவுகளை அச்சுறுத்திய நோலோ புயல் விலகியது

ஹவாய் தீவுகளை அச்சுறுத்திய நோலோ (Nolo) புயல் விலகி சென்றபோதிலும், கனமழை தொடர்வதால் பிக் தீவு (Big Island) உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

மெக்சிகோ கடற்கரையையொட்டி நகர்ந்த வலுவான புயல் தற்போது பலத்த காற்றுடன் 205 கிலோ மீட்டர் வேகத்தில் பாஹா கலிபோர்னியா தீபகற்பத்தை (Baja California) நோக்கி நகர்கிறது. இதனால் மெக்சிகோவின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Link
மலையேற்றத்தின்போது திடீர் பனிச்சரிவு

மலையேற்றத்தின்போது திடீர் பனிச்சரிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved