news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை

முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virat kohli

அதிவேகமாக 15,000 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 88 பந்துகளில் 139 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.இந்திய அணிக்காக 315 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 15 ஆயிரத்து 80 ரன்கள் குவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டி

விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 295 ரன்கள் குவித்த நிலையில் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 42-ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. இந்த போட்டியில் 55-வது சதத்தை விராட் கோலி பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Link
ஆசிய விளையாட்டு போட்டி :  தடகளம்,உயரம் தாண்டுதல்,ஸ்குவாஷ்,பிரிவில் இந்தியா அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டி : தடகளம்,உயரம் தாண்டுதல்,ஸ்குவாஷ்,பிரிவில் இந்தியா அசத்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved