news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை

உஸ்பெகிஸ்தான்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செஸ் ஒலிம்பியாட்

குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கந்த் நகரில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கும் முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், இத்தகைய சிறப்பான வெற்றிகள், தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் செஸ் விளையாட்டின் முக்கிய மையமாக உயர்த்துவதுடன், இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தையும் அளிக்கும் என கூறியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆடவர், பெண்கள் அணி அசத்தல் பிரக்ஞானந்தா  தலைமையிலான அணிக்கு வெள்ளி பதக்கம்

செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய ஆடவர் அணி வெள்ளி பதக்கத்தையும், மகளிர் அணி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளன. இறுதிச் சுற்றில் ஹங்கேரி அணியுடனான ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி சமன் செய்தது.

இதனால், 18 புள்ளிகளை பெற்ற இந்திய அணியும், ஜெர்மனியும் சமநிலையில் இருந்ததால், டை பிரேக் முறையில் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. மகளிர் இறுதிச் சுற்றில் ஜார்ஜியாவுடன் சமன் செய்த இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

Related Link
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved