Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 13,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது.வெள்ளி ஒரு கிராம் 240 ரூபாய், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செப்டம்பர் 28 பிற்பகல்
ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்தது. காலை, மாலை என ஒரே நாளில் இருமுறை விலையில் சரிவு ஏற்பட்டது. காலையில் 1,880 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம், 100 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 29
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 30
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 01
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 02
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 13,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது.வெள்ளி ஒரு கிராம் 240 ரூபாய், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 27 - ரூ.1,12,000
செப்டம்பர் 28 - ரூ.1,09,320
செப்டம்பர் 29 - ரூ.1,09,120
செப்டம்பர் 30 - ரூ.1,09,680
அக்டோபர் 01 - ரூ.1,09,440
அக்டோபர் 02 - ரூ.1,09,440 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved