news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews
tv

Also Watch

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கண்காணிக்கும் டெம்பிள்

டெம்பிள் என்ற சிறிய கருவி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Deepinder Goyal

6 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட டெம்பிள் கருவி

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கண்காணிக்கும் நெற்றியில் அணியக் கூடிய டெம்பிள் என்ற சிறிய கருவி 6 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Zomato நிறுவனர் Deepinder Goyal அதற்கென நிறுவனத்தை தொடங்கி டெம்பிள் என்ற கருவியை அறிமுகப்படுத்தினர்.

இந்நிலையில், தங்க நிறத்தில் மட்டுமே இருந்த டெம்பிள் தற்போது, பிளாக், ரோஸ் கோல்ட் உள்ளிட்ட நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக Deepinder Goyal தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Link
பேச்சுக்கு இசையைச் சேர்க்கும்

பேச்சுக்கு இசையைச் சேர்க்கும் "Speech" புதிய கருவி

                   
               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved