news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

உரிமை இல்லை

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாஜக எம்பி ரவி சங்கர்

ஜனநாயகத்தை பற்றி பேச மமதா பானர்ஜிக்கு உரிமை இல்லை

ஜனநாயகத்தை பற்றி பேச மமதா பானர்ஜிக்கு எந்த உரிமையும் இல்லை என பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மமதாவின் ஆட்சியில் தான் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டினார்.

நவராத்தி பண்டிகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு

நவராத்தி கொண்டட்டம் வரும் 11ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பா பகுதியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு படையினர், தீவிர தணிக்கைக்கு பிறகே வாகனங்களை செல்ல அனுமதிக்கின்றனர்.

Related Link
உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளில் தீ விபத்து

உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளில் தீ விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

70,000 இந்திய திறன்மிக்க தொழிலாளர்களை பணியமர்த்தும் ரஷ்யா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved