Also Watch
Read this
By: Manigandan Raja

சுமித் மச்சார் குணமடைந்த பின்னரே பணிக்கு திரும்புவார்
கடவுள் தான் சுமித் மச்சாரை காப்பாற்றியதாக அவரது தந்தை பூபேந்திர மச்சார் உணர்ச்சி பெருகில் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், சுமித் மச்சார் முழுமையாக குணமடைந்த பின்னரே பணிக்கு திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
மேலும், அவரது கை மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்கள் குணமாகி வருவதாகவும் கூறினார்.
அசாம்-மேகாலயா எல்லையில் பயங்கர மண் சரிவு
அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள ஜோராபாத் பகுதியில் ஏற்பட்ட ஒரு பயங்கர மண் சரிவில், அங்கிருந்த இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த இயந்திரங்கள், சோலார் விளக்குக் கம்பங்கள் மற்றும் அலுவலகக் கட்டிடம் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved