news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews
tv

Also Watch

காஸ்ட்லி கார் அறிமுகம்

Maybach S-Class facelift

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maybach

எரிபொருள் சிக்கனத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிப்பு

  • காஸ்ட்லியான தனது புதிய Maybach S-Class facelift மாடல் காரை ரூ.3.35 கோடி என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது Mercedes-Benz 443hp/560Nm திறன் கொண்ட 3.0-litre inline-six petrol engine, 160hp/480Nm திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 22kWh பேட்டரி அம்சங்களை கொண்ட இந்த கார், 34.48 கி.மீ./லிட்டர் எரிபொருள் சிக்கனத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிப்பு.

6 Variant-களில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது

  • SKODA நிறுவனம் Slavia Facelift மாடல் காரை 6 Variant-களில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது இதன் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் மற்றும் டாப் மாடல் விலை ரூ.18.84 லட்சம் ஆக நிர்ணயம்.

Honda-வின் புது வரவு

  • Honda நிறுவனம் தனது புதிய XR300L மற்றும் XR300 Rally பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது XR300L-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.83 லட்சமாகவும், XR300 Rally-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.08 லட்சமாகவும் நிர்ணயம்.


Related Link
விமான டிக்கெட் ரேட் உயர்வு

விமான டிக்கெட் ரேட் உயர்வு

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடியுரிமையை ரத்து செய்யத் தொடங்கிய அமெரிக்கா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved