news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

குடியுரிமையை ரத்து செய்யத் தொடங்கிய அமெரிக்கா

நீதித்துறை தொடங்கியுள்ளது.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமெரிக்கா

இந்திய வம்சாவளி நபர் உட்பட 40 பேர் குடியுரிமை ரத்து

  • அமெரிக்காவில் போலி அடையாளங்கள், குற்றப் பின்னணி மற்றும் மோசடி மூலம் குடியுரிமை பெற்ற 40 பேரின் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு நீதித்துறை தொடங்கியுள்ளது.
  • இந்த பட்டியலில் இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தான், சீனா, மெக்சிகோ, பிரிட்டன், கம்போடியா, நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய விமானப்படை நடத்தும் தரங் சக்தி 2026

  • இந்திய விமானப்படை நடத்தும் தரங் சக்தி 2026 பிரம்மாண்ட பன்னாட்டு கூட்டு ராணுவப் பயிற்சியில், ஜெர்மனி தனது அதிநவீன ஏர்பஸ் A400M (Airbus A400M) இராணுவப் போக்குவரத்து விமானத்துடன் பங்கேற்றது.
  • ஜெர்மன் விமானப்படையின் கேப்டன் மாரிஸ் பெர்ன்ஸ்((Maurice Berns))இந்த ஏர்பஸ் வினானத்தை தங்களது கடற்படையின் முதுகெலும்பு என குறிப்பிட்டுள்ளார். இப்பயிற்சியில் ஜெர்மனி தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நட்பு நாடுகளும் தங்களின் அதிநவீன விமானங்களுடன் பங்கேற்றுள்ளன.


Related Link
ஸ்மித் மச்சாரின் மண்டை ஓட்டில் முறிவு

ஸ்மித் மச்சாரின் மண்டை ஓட்டில் முறிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடியுரிமையை ரத்து செய்யத் தொடங்கிய அமெரிக்கா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved