news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஸ்மித் மச்சாரின் மண்டை ஓட்டில் முறிவு

அறுவை சிகிச்சை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஸ்மித் மச்சார்

சவுதி அரேபியாவில் ஸ்மித் மச்சாருக்கு அறுவை சிகிச்சை

  • ஃபிளை துபாய் விமானத்தை ஆபத்திலிருந்து காத்த ஸ்மித் மச்சார் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்ட நிலையில், சவுதி அரேபியாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • மண்டையில் எலும்பின் ஒரு பகுதி மூளையை அழுத்தும் வகையில் உள்நோக்கி சென்றதாக சொல்லப்படுகிறது. அவரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக சவுதி அரேபியாவில் தரையிறக்கி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நைஜீரியாவில் 32 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து

  • நைஜீரியாவில் 32 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. பெனின் நகரிலிருந்து லாகோஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒண்டோ மாநிலத்தின் இக்போகோடாவில் ((Igbokoda)) உள்ள கடற்படை தளம் அருகே விழுந்து நொறுங்கியது.
  • விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 25 பயணிகள், 7 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதை அதிபர் போலா டினுபு உறுதிபடுத்தி உள்ளார்.

ஃபிளைதுபாய் சம்பவத்துக்கும் ஈரானுக்கும் தொடர்பா?

  • ஃபிளைதுபாய் விமானச் சம்பவத்துக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மாற்று கருத்தை தெரிவித்தார்.
  • அலாஸ்காவிற்குப் புறப்பட்டபோது, செய்தியாளர்களை சந்தித்த ஜே.டி.வான்ஸ் ஈரானை குற்றம்ச்சாட்டும் அளவுக்கு உறுதியான எந்த ஆதாரமும் இல்லையென அவர் தெரிவித்தார்.


Related Link
நியூயார்க்கில் அதிகரித்து வரும் தட்டம்மை பாதிப்புகள்

நியூயார்க்கில் அதிகரித்து வரும் தட்டம்மை பாதிப்புகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடியுரிமையை ரத்து செய்யத் தொடங்கிய அமெரிக்கா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved