news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

ரஜினிகாந்தின் ஜெயிலர்-2 திரைப்படத்துக்கு U/A சான்றிதழ்

நல்ல வரவேற்பு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெயிலர்-2

வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ஜெயிலர்-2

  • ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர்-2 திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
  • முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில், இரண்டாம் பாகமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என படக்குழு நம்பிக்கையில் இருக்கிறது. வரும் 15ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது.

நட்சத்திர தம்பதிகளான நடிகை கியாரா அத்வானி -சித்தார்த்

  • பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான நடிகை கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். 2025-ல் தங்கள் முதல் குழந்தையான மகள் சராயாவை ((Saraayah)) வரவேற்ற இத்தம்பதி இத்தகவலை அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளனர்.
  • அவர்களுக்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

'டோரதி' திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் மாரி செல்வராஜ்

  • கார்த்திக் சுப்புராஜ்  இயக்கத்தில் வெளியான 'டோரதி' திரைப்படத்தை பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். விரும்பிய மனிதர்களின் கதையும், அழுகையும் ஆசைகளும்,துரோகங்களும், நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Related Link
நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள

நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள "த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவு கப்பல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved