news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

சீமாபுரியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

டெல்லி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi

பலி எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு; 8 பேர் காயம்

  • டெல்லியில் உள்ள சீமாபுரியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 பேர் இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டு தாஹிர்பூரில் உள்ள ராஜீவ் காந்தி பல்புகழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • இதனைத் தொடர்ந்து டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கன் ரோல் சாப்பிட்ட 15 பேருக்கு உடல்நலக்குறைவு

  • குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள பெடேஷ்வர் பகுதியில் உள்ள உணவகத்தில் சிக்கன் ரோல், பிரியாணி மற்றும் சிக்கன் தானா போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
  • கடுமையான வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், 11 பேர் ஜாம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விசாரணை மற்றும் ஆய்வு முடிவுகள் வரும் வரை அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஜிம்மில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்

  • உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தில் ((Baghpat))உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் ஒருவருக்கொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொண்டனர். ஜிம்மிற்குள்ளும், வெளியிலும் மாறி மாறி தாக்கிக்கொண்டதன் வீடியோ வெளியான நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Link
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved