news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’

தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர்களுக்கு கவுரவம்

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆசிய விளையாட்டு மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் பங்கேற்று, தமிழ்நாடு அரசு அறிவித்த பரிசுத்தொகையை வழங்கி கவுரவித்தார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகளுக்கான பாராட்டு விழாவுக்கு முதலமைச்சர் விஜய் வருகை புரிந்த போது, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர்களுக்கு விருது, ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கிறார் முதல்வர் விஜய்.

தமிழ்நாடு அரசுக்கு நன்றி
எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி என்று, தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 3 பதக்கங்களை வென்ற வீராங்கனை வித்யா ராம்ராஜ்  நெகிழ்ச்சி தெரிவித்தார்.

ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036
தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய். 8 வயது முதலே வீரர்களை கண்டறிந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வகையில் அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் வகையில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related Link
பழைய தங்கங்களைத் தக்கவைப்பதா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?

பழைய தங்கங்களைத் தக்கவைப்பதா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved