news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தாராபுரத்தில் தவெக வெற்றி

மீண்டும் சத்தியபாமா

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தாராபுரத்தில் தவெக

வெற்றி தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு திமுக வேட்பாளர் சுகன்யாவை வீழ்த்தி சத்யபாமா வெற்றிபெற்றதாக அறிவிப்பு

23 சுற்றுகளாக...
தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. அங்குள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

Related Link
இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக முன்னிலை

இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக முன்னிலை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved