news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

சீன ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்ட்ரீவா அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆண்ட்ரீவா

அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய மிர்ரா ஆண்ட்ரீவா 

  • சீன ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா  அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, சக நாட்டு வீராங்கனையான எகர்டினா அலெக்சாண்ட்ரோவாவை எதிர்கொண்டார்.
  • இதில் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரீவா 7-க்கு 6, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், செக் குடியரசின் நிகோலா பர்டுன்கோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி.சிந்து அபாரம்

  • ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். பின்லாந்தில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ரிகோ ஆகியோர் மோதினார்.
  • இதில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-க்கு 15, 21-க்கு 15 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டி 34 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.


Related Link
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டி20 போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டி20 போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி என மு.க.ஸ்டாலின் விமர்சனம்

17
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved