news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

பூஜை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhanush

மாரநாடு கருப்பணசாமி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது

  • நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது.
  • நடிகர் தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாளை காணிக்கையாக வழங்கினார். நடிகர்கள் வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள "இஞ்சி வெல்லம்" திரைப்படம்

  • நடிகர் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடித்துள்ள "இஞ்சி வெல்லம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், காதல் கதையாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் கொல்கத்தாவில் தொடங்கியது.
  • இந்த சூழலில், படப்பிடிப்பு 90 நாள்களில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கதையும் கொல்கத்தாவில் நடைபெறுவதுபோல் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டகாஷி யாமாசாகியின் "காட்ஜில்லா மைனஸ் ஜீரோ" படம்

  • "காட்ஜில்லா மைனஸ் ஜீரோ" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இறுதி டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    டகாஷி யாமாசாகி இயக்கியுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி உலகளவில் வெளியாகிறது. ரியுனோசுக்கே கமிக்கி, மினமி ஹமாபே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜப்பானிய சினிமா வரலாற்றில் முதன்முறையாக IMAX தொழில்நுட்பத்திற்காக பிரத்யேகமாக படமாக்கப்பட்ட காட்ஜில்லா திரைப்படம் இதுவாகும்.


Related Link
நெப்போலியன் நடித்துள்ள

நெப்போலியன் நடித்துள்ள "அமெரிக்க ஆவி" திரைப்படம்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லி - சென்னை நோக்கி வந்த விமானத்தில் தீ

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved