விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், நாசர், ஷ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தனது முன்னாள் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த நடிகர்
ஸ்பைடர்மேன் நடிகர் டோபி மாகுவேர் ((Tobey Maguire)) , தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயருக்கும் கோடீஸ்வரர் ஜெஃப்ரிக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். டோபியும், ஜெனிஃபர் மேயரும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்தனர்.
சமீபத்தில்தான் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றதாகக் கூறப்படுகிறது.