news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

தனுஷ் நடிக்கும் "D56" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

எஸ்.ஜே.சூர்யா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
D56

தீபாவளிக்கு வெளியாகுமா என ரசிகர் கேள்வி

தனுஷ் நடிக்கும் "D56" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வெளியாகாது என படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்துள்ளார். தனுஷுடன் ப்ரீத்தி முகுந்தன் , எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகுமா என சமூக வலைதளத்தில் ரசிகர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அக்.15இல் வெளியாகவுள்ள ஜெயிலர் 2 திரைப்படம்

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வரும் 15ஆம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படம் வெளியான 30 நிமிடங்களில் இணையத்தில் வெளியாவதால் நஷ்டத்தை சந்திப்பதால், அதற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது.

Related Link
ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு

ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆஃபரை அள்ளித்தந்த Hyundai

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved