news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

காங்கிரஸ் 4-வது முறையாக 2029 தேர்தலில் தோல்வி

அமித்ஷா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கே

அமித்ஷா 2029 வரை பதவியில் நீடிப்பாரா? - காங்கிரஸ் பதிலடி

2029 நாடாளுமன்ற தேர்தலில் 4-வது முறையாக காங்கிரஸ் தோல்வியடைய போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு, காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. பயம், பதற்றம் காரணமாகவே 2029 தேர்தல் பற்றி தற்போது பேசுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

காந்திநகர் மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி

குஜராத் தலைநகர் காந்திநகர் மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 44 இடங்களில் பாஜக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அவமதித்தாரா?

உச்ச நீதிமன்றம் நோக்கிய பேரணியில் ஆடையை பிடித்து இழுத்து, ராகுல்காந்தி பின்னுக்கு தள்ளி அவமதித்ததாக கூறும் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் தமது பாதுகாப்பு கருதி வாகனத்தில் வருமாறு ராகுல் அறிவுறுத்தியதாக கூறினார்.

Related Link
கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி உரையாடல்

கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி உரையாடல்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆஃபரை அள்ளித்தந்த Hyundai

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved