news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

சி.ஜே.பி. கட்சிக்கு அமெரிக்கவில் இருந்து நன்கொடை

அபிஜீத் தீப்கே

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CJP Ameican fund

பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென் குற்றச்சாட்டு

  • பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு அமெரிக்க நன்கொடையாளர்கள் நிதியுதவி வழங்குவதாக பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென் குற்றம் சாட்டியுள்ளார்.
  • பிரதமர் மோடிக்கு 150 கோடி இந்திய மக்களின் ஆதரவு உள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், அபிஜீத் தீப்கேவை அவருடன் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்தினார்.

இல்ஹான் ஓமரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முயற்சி

  • அமெரிக்காவின் டெமாக்ரடிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஓமரின் (Ilhan Omar) குடியுரிமையை பறித்து, அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
  • சோமாலியாவிலிருந்து அகதியாக வந்த இல்ஹான் ஓமரின் குடியுரிமை ஆவணங்களில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள அவரது வீட்டில் நீதிமன்ற அனுமதியுடன் நடந்த சோதனையில் அவருடைய செல்போன், மடிக்கணினிகள், பாஸ்போர்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரபல குழந்தைகள் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வழக்கு

  • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் ((Ken Paxton)), பிரபல குழந்தை உணவு தயாரிப்பு நிறுவனங்களான கெர்பர் ((Gerber )) மற்றும் அதன் தாய் நிறுவனமான நெஸ்லே ((Nestlé )) மீது அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
  • இந்த வழக்கில், கெர்பர் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஆர்சனிக், ஈயம் மற்றும் காட்மியம் ஆகியன பாதுகாப்பான அளவை விட மிக அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Related Link
பாகிஸ்தான் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

பாகிஸ்தான் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலில் ரகசிய கேமரா கண்டுபிடிப்பு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved