news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

கண்ணிவெடி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முகமது பாகர் காலிபாஃப்

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தகவல்

  • அமெரிக்காவுடன் முடிவில்லாத போரையோ அல்லது நீடித்த பேச்சுவார்த்தைகளையோ நடத்தவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வெடித்து கப்பல்கள் மூழ்கிய நிலையில், தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களால் கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், அமெரிக்கா பணியும் வரை தொடர்ந்து போராடுவோம் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) கூறியுள்ளார்.

சவுதியில் உள்ள அமெரிக்க ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு

  • சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்குள்ள தனது அரசு ஊழியர்களின் பயணங்களுக்கு அமெரிக்க தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • சவூதியில் உள்ள எந்தவொரு விமான நிலையத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பாக தூதரக முதன்மை அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும்,யேமன் எல்லையிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிற்குள் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய இரு கப்பல்கள்

  • கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான இரண்டு கப்பல்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கின. சிங்கப்பூர் கொடியுடன் சென்ற ஜிஎஃப்எஸ் பிரைடு கப்பல் தாக்குதலுக்குள்ளாகி, தீப்பிடித்த நிலையில் மூழ்கியது.
  • அந்தக் கப்பலில் இருந்த 21பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதேபோல் கடந்த 23 ம் தேதி தாக்குதலுக்குள்ளான மற்றொரு கப்பலும் நீரில் மூழ்கியது.


Related Link
வீடியோ வெளியிட்ட அதிபர் டிரம்ப்க்கு பலரும் கண்டனம்

வீடியோ வெளியிட்ட அதிபர் டிரம்ப்க்கு பலரும் கண்டனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆன்லைன் டிரேடிங் மோசடி இன்ஸ்டா வீடியோவால் சிக்கல்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved