Also Watch
Read this
By: Web Team
'தேனிசைத் தென்றல்' தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற அவரது இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்; அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும் - முதல்வர் விஜய் இரங்கல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved