news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்திய அணியில் சேர்க்கப்பட்ட புவனேஷ்வர் குமார்

கடைசி டி20 போட்டி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bhuvanesh kumar

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.

தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டும் நிலையில், பெங்களூருவில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்


சீனாவில் நடைபெற்று வரும் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஆன் லீயை 6-க்கு 4, 6-க்கு1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன்மூலம் வூஹான் ஓபன் தொடரில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

Related Link
இந்திய பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பதிவு

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved