news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நவம்பர் 4-ல் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா

சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamooty

சென்னையில் இசை வெளியீடு நடைபெறும் என தகவல்

  • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நவம்பர் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
  • ஜெயிலர்-2 காரணமாக ஓம் படத்தில் வெளியீடு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான டோரதி திரைப்படம்

  • கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் டோரதி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. எதிர்பாராத சூழல் காரணமாக திருநங்கையாக உருவெடுக்கம் ஒரு ஆண்மகன், இந்த சமூகத்தில் அனுபவிக்கும் வேதனைகளையும், வலியையும் டோரதி உரக்க சொல்கிறது.


Related Link
விஜய் ஆண்டனி நடிக்கும்

விஜய் ஆண்டனி நடிக்கும் "அப்பா குட்டி" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாரி புரூக் சாதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved