news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பா குட்டி" திரைப்படம்

இயக்குநர் மு.மாறன்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அப்பா குட்டி

திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளது

  • விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பா குட்டி" திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில், பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது.

'FAUZI' திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர்

  • நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு 'FAUZI' திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அனு ராகவ்பிடி இயக்கத்தில் உருவாகி வரும் 'FAUZI', அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகிறது.

சன்னி தியோல் நடித்துள்ள "சூர்யா - ஆன்ட் சே ஆரம்ப் தக்"

  • சன்னி தியோல் நடித்துள்ள "சூர்யா - ஆன்ட் சே ஆரம்ப் தக்" திரைப்படத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த படம் மருத்துவத்துறையை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, இந்திய மருத்துவர்கள் சங்கம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளது.


Related Link

"ஊர்வசி ஊர்வசி..." பாடலை பாடிய நடிகர் யாஷ்

                   
               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நவம்பர் 4-ல் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved