news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "ஊர்வசி ஊர்வசி..." பாடலை பாடிய நடிகர் யாஷ்
tv

Also Watch

"ஊர்வசி ஊர்வசி..." பாடலை பாடிய நடிகர் யாஷ்

நிதேஷ் திவாரி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Yash

"ராமாயணா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

  • சென்னையில் நடைபெற்ற ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் யாஷ் ‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
  • இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ரகுல் பிரீத் சிங், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான "சீன்" திரைப்படம்

  • நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
  • மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இந்த படத்தில் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இந்த படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது.

நடிகர் ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படம்

  • ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் "கண்ணும் கண்ணும்" என தொடங்கும் பாடல் வெளியாகிறது.
  • இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும், வைஷ்ணவி சைதன்யாவும் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என என அறிவிக்கப்பட்டுள்ளது.


Related Link
முதல் வார வசூலில் புதிய சாதனை படைத்த ஜெயிலர் 2

முதல் வார வசூலில் புதிய சாதனை படைத்த ஜெயிலர் 2

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நவம்பர் 4-ல் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved