Also Watch
Read this
By: Manigandan Raja

JAWA, '42 FJ ALL STARS EDITION'
பிரபல டூ வீலர் நிறுவனமான JAWA, '42 FJ ALL STARS EDITION' பைக்கை ஆறு மாடல்களில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளளது இந்த மாடல் பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.02 லட்சமாகவும், அதிகபட்ச விலை ரூ.2.16 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அசத்தும் Suzuki-யின் e-Sky கார்
Honda NX500 பைக்கிற்கு போட்டியாக Kawasaki-யின் 2027 Versys 650 மாடல் பைக் இந்தியாவில் ரூ.8.63 லட்சத்திற்கு (எக்ஸ் ஷோரூம்) அறிமுகமாகியுள்ளது New Candy Lime Green நிறத்தில் மட்டும் விற்பனையாகும் இந்த பைக்கின் இயந்திர அமைப்பில் மாற்றமில்லை. ஆகஸ்டு மாத இறுதியில் இதன் விநியோகம் தொடங்கும் என தகவல்.

முன்பதிவு கடந்த ஆறு மாதங்களில் 3 மடங்கு அதிகரிப்பு
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் (EV) முன்பதிவு கடந்த ஆறு மாதங்களில் 3 மடங்கு அதிகரிப்பு Nexon EV, Punch EV உள்ளிட்ட பல்வேறு மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மின்சார வாகனச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் தொடர் முன்னிலை

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved