news-tamil-logo

3/22/2026, 1:38:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 13-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
tv

Also Watch

tv

Read this

13-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

உலக கோப்பை

Posted on: Oct 12, 2025 05:18 AM

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs aus

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டத்தில், இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தியும், தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தும், 4 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இந்திய அணி உள்ளது.

இந்த நிலையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-ஆவது வெற்றி பெறுமா? என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்தியாவுக்கு மிகவும் சவாலானது. ஏனெனில், இதுவரை இரு அணிகளும் 59 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன.

அதில், இந்தியா 11-லிலும், ஆஸ்திரேலியா 48 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
44 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved