news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அப்பாக்குட்டி" திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
tv

Also Watch

அப்பாக்குட்டி" திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

படக்குழு அறிவித்துள்ளது

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அப்பாக்குட்டி

தந்தை - மகள் உறவை மையப்படுத்திய திரைப்படம்

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பாக்குட்டி" திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ப்ரீத்தி அஸ்ரானி, சித்ரா லக்ஷ்மணன், பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், முருகானந்தம், பிரவீணா, லிசி ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் அவரே தயாரித்து, இசையமைத்துள்ளார்.

"ரணபாலி" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பு

நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ‘மம்மி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ள "டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்"

நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ள ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ஃபகத் ஃபாசில் 'சூரி' கதாபாத்திரத்திலும், குழந்தை நட்சத்திரம் சாரா பலேகர் 'திவ்யா' கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யேலட்டி இயக்க, ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்க, கால பைரவா இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.

Related Link
50 ஆண்டுகால இசை பயணம், இசைஞானிக்கு கவுரவம்

50 ஆண்டுகால இசை பயணம், இசைஞானிக்கு கவுரவம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தை போல டெல்லியிலும் "சிங்கப்பெண்" சிறப்புப்படை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved