news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பகத் பாசில் நடித்துள்ள டோண்ட் டிரபிள் தி டிரபிள் படம்
tv

Also Watch

பகத் பாசில் நடித்துள்ள டோண்ட் டிரபிள் தி டிரபிள் படம்

கார்த்திகேயா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பகத் பாசில்

படத்தின் டிரெய்லர் செப்.22 வெளியாகும் என்று அறிவிப்பு

பகத் பாசில் நடித்துள்ள டோண்ட் டிரபிள் தி டிரபிள் படத்தின் டிரெய்லர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படம் மாயாஜாலம் கலந்த பேன்டசி கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி நடித்திருந்த தர்மதுரை அக்.23 ம் தேதி ரீ-ரிலீஸ்

இயக்குநர் சீனு ராமசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான தர்மதுரை அக்டோபர் 23ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் பல ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவதால் ரீ-ரிலீஸ் ஆகிறது.

Related Link
ஜெயிலர் 2-ல் வித்யா பாலன் கதாபாத்திர அறிமுக வீடியோ

ஜெயிலர் 2-ல் வித்யா பாலன் கதாபாத்திர அறிமுக வீடியோ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved