சென்னையில் நடைபெற்ற ‘பத்தா’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான அட்லி, படத்தை ஆஸ்கர் விருதுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தனது விருப்பம் என தெரிவித்தார்.
மேலும், கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘மருதநாயகம்’ படத்தை உருவாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் கூறினார்.
ரஜினியின் ஜெயிலர்-2 டிரைலர் வெளியாகி வரவேற்பு
நெல்சன் இயக்கத்தில்ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. வரும் 15ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது.
முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என படக்குழு நம்பிக்கையில் இருக்கிறது.