news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ‘காந்தாரா சாப்டர் 1’ படம் குறித்து பரவிய தகவல் தவறானவை படக்குழு எந்த விதிமுறையையும் வெளியிடவில்லை என விளக்கம்
tv

Also Watch

‘காந்தாரா சாப்டர் 1’ படம் குறித்து பரவிய தகவல் தவறானவை படக்குழு எந்த விதிமுறையையும் வெளியிடவில்லை என விளக்கம்

எந்த விதிமுறையையும் வெளியிடவில்லை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanthara movie rumor (1)

‘காந்தாரா சாப்டர் 1’ படம் பார்ப்பவர்கள் புகை பிடிக்கவும், மது அருந்தவும், இறைச்சி சாப்பிடவும் கூடாது என பரவிய தகவல், முழுக்க முழுக்க தவறான செய்தி என படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இது போன்ற எந்த விதிமுறைகளையும் படக்குழுவினர் வெளியிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved