news-tamil-logo

3/18/2026, 11:47:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews லோகேஷ் கனகராஜ்-அல்லு அர்ஜூனை இணையும் மெகா கூட்டணி
tv

Also Watch

tv

Read this

லோகேஷ் கனகராஜ்-அல்லு அர்ஜூனை இணையும் மெகா கூட்டணி

சினிமா

Posted on: Dec 26, 2025 09:07 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lokesh kanagaraj

கூலி திரைப்படத்திற்கு பிறகு அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சி செய்து வரும் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது. அட்லி மற்றும் திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பார் என தெரிகிறது. 2026 ஜூன் மாதத்தில் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, 2027 தீபாவளிக்கு திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
28 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved