வெறுப்புக் கருத்துகளில் 90% திட்டமிட்டு உருவாக்கப்படுபவை
சமூக வலைதளங்களில் ரணபாலி மற்றும் ஜெயிலர் 2 திரைப்படங்களுக்கு இடையில் பரவும் வெறுப்புக் கருத்துகளில் 90 சதவீதம் திட்டமிட்டு உருவாக்கப்படுபவை என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
தன்னை விமர்சிப்பவர்களுக்காகத் தனது குணத்தையோ கனவுகளையோ மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இணைய விமர்சனங்களுக்கு நடிகை கத்ரீனா கைப் பதிலடி
சமூக ஊடகங்க கருத்துக்கள் நமது சுயமரியாதையையும் உள்ளார்ந்த மதிப்பையும் பாதிக்க அனுமதிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் கூறியுள்ளார். லண்டனில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சிப்பதை விட, தன்னைத் தானே ஏற்றுக்கொள்வதில்தான் தன்னம்பிக்கை பிறக்கிறது என்றார்.