Also Watch
Read this
By: Manigandan Raja

வீட்டில் கழித்த நாட்களை மிகவும் மிஸ் செய்யப்போவதாக கவலை
இடுப்புப் பகுதி காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது மீண்டும் தனது படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்க உள்ளார். ஓய்வில் இருந்த நாட்களில், பூஜை செய்வது, தோட்டத்தை பராமரிப்பது மற்றும் நாய்க்குட்டியுடன் விளையாடுவது என பொழுதை கழித்த ராஷ்மிகா, புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.
கவின் நடிப்பில் உருவாகி வரும் 'பேர் சொல்லும் பிள்ளை'
கவின் நடிப்பில் வெளியாகியுள்ள 'HI' திரைப்பப்டம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது 'கவின் நடிப்பில் உருவாகி வரும் பேர் சொல்லும் பிள்ளை' திரைப்படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved