news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews படிப்பே முன்னேற்றத்திற்கான ஒரே வழி
tv

Also Watch

படிப்பே முன்னேற்றத்திற்கான ஒரே வழி

படத்தின் நோக்கம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hip hop Aadhi

கானா கலை தொடர்ந்து வளர வேண்டும் என கோரிக்கை

  • வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரசிகர்களை சந்தித்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, கானா கலை தொடர்ந்து வளர வேண்டும் என்றும், எல்லா கலைகளும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதே தனது படத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
  • வாழ்க்கையில் எந்தவித பின்னணியும் சமரசமும் இன்றி முன்னேற வேண்டும் என்றால் அதற்கு படிப்பு மட்டுமே வழி எனக் கூறினார்.

ரசிகர்களின் கைதட்டலே உண்மையான ஊதியம்

  • கோவை அவிநாசி சாலையில் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த நடிகர் அசோக் செல்வன், ரசிகர்களின் கைதட்டலும் விசிலும் தான் படக்குழுவினரின் உழைப்புக்கான உண்மையான ஊதியம் என தெரிவித்தார்.
  • காதல், ஆக் ஷன், த்ரில்லர் என மூன்று ஜானர்களில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆபத்தான சண்டைக்காட்சியை தானே செய்ததாக கூறினார்.


Related Link
எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி, பொறாமை இருக்கும்

எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி, பொறாமை இருக்கும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் பாதுகாப்புக்கு ரஷ்யா துணை நின்றது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved