news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
tv

Also Watch

சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

சிவகார்த்திகேயன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சேயோன்

மதுரையின் இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்கி நடைபெறுகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சண்டை காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கார்த்தி-மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம் 

கார்த்தி-மோகன் ராஜா கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு பதில் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Link
'Arasan Back in Action' என பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் தாணு

'Arasan Back in Action' என பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் தாணு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபாட்டிலுக்குள் மிதந்த ஸ்டிக்கர்.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved